பொது செய்தி

இந்தியா

டில்லியில், 1 கிலோ வெங்காயம், 40 ரூபாய்க்கு விற்பனை

Added : செப் 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி : டில்லியில், 1 கிலோ வெங்காயம், 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையடுத்து, வெங்காய கையிருப்பை அதிகரிக்கும் நோக்கில், அனைத்து வகை வெங்காயங்களையும் ஏற்றுமதி செய்ய, வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம், நேற்று தடை விதித்து உத்தரவிட்டது.இந்த உத்தரவு, உடனடியாக அமலுக்கு வருவதாக, அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
15-செப்-202009:20:58 IST Report Abuse
Ramachandran Rajagopal எப்போதும் பத்துக்கும் பதினைந்து ரூபாய்க்கும் வெங்காயமும் தக்காளியும் சில்லறை விற்பனையில் கிடைத்தால் விவசாயிகள் நிலை என்னாவது. ஏற்றுமதியை தடை செய்தால் மழைக்காலத்தில் அதிகம் உள்நாட்டில் தேவை இருக்காது அழுகி ஒரு ரூபாய்க்கு விவசாயிகள் விற்கும் நிலை உருவாகும்.வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ள விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.இதுதான் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குவதா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X