கட்டுமான பணிகள் மீண்டும் தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுமான பணிகள் மீண்டும் தீவிரம்

Added : செப் 15, 2020
Share

உடுமலை:உடுமலை சுற்றுப்பகுதிகளில், கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக, கட்டுமான தொழில் முடங்கியிருந்தது.தொழிற்சாலைகள், குடியிருப்புகள் மற்றும் இதர அரசு வளர்ச்சித்திட்ட பணிகளும் பாதிப்படைந்தன. அதைச்சார்ந்த, தொழிலாளர்களும் வேலைவாய்ப்பின்றி தவித்தனர். உடுமலை நகரில், காந்திசவுக் பகுதியிலிருந்து மட்டும், நுாற்றுக்கணக்கான கட்டுமான தொழிலாளர்கள், பல்வேறு

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X