பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சியில் சாதாரண கூட்டம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலை, ஆண்டியகவுண்டனுார் ஊராட்சியில் சாதாரணக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில், ஊராட்சித்தலைவர் மோகனவள்ளி தலைமை வகித்தார். செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். அமராவதி நகரில் சமூகக்கிணறு அமைக்க கருத்துக்கேட்பு, ஆண்டியகவுண்டனுாரில் ஊராட்சி பரப்பளவிற்கு ஏற்ப, துாய்மைப்பணியாளர்களை பணிக்கு சேர்ப்பதற்கான நடவடிக்கை, அமராவதிநகர், உரல்பட்டி, கிழுவன்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுக்கழிப்பிடம் அமைக்க பொதுப்பணித்துறையிடம் அனுமதி கோருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X