கலெக்டரிடம் புகார்

Added : செப் 15, 2020
Share
Advertisement

திருப்பூர்:அவிநாசி, சேவூர் பகுதியை சேர்ந்த, 55 வயது பெண், தனது இரண்டு பேத்திகளுடன், கலெக்டர் அலுவலகம் வந்திருந்தார். அதேபகுதியில் வசித்த தனது, 25 வயது மகள் இறந்துவிட்டதாகவும், அவருடைய சாவில் மர்மம் இருப்பதாகவும் கூச்சலிட்டார். போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X