அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.க., ஆலோசனை கூட்டம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

வெள்ளகோவில்:வெள்ளகோவில் நகர பா.ஜ., சார்பில், ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர தலைவர் குணமூர்த்தி, தலைமை வகித்தார். துணை தலைவர் தாமோதரன் வரவேற்றார். நகர செயலாளர்கள் சாமிநாதன், விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு, மரக்கன்று நடுவது, சிறப்பு பூஜை, சர்வாலயம் அறக்கட்டளை முதியோர்க்கு உணவளிப்பது, புதிய கல்விக்கொள்கையை ஆதரித்து, மினி மாரத்தான் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முடிவில், தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X