பொது செய்தி

தமிழ்நாடு

நூலக கட்டடம் சேதம் சீரமைக்க கோரிக்கை

Added : செப் 15, 2020
Share
Advertisement

வேப்பூர்; வேப்பூர் அருகே சேதமடைந்த நூலகத்தை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வேப்பூர் அடுத்த நல்லூர் ஊராட்சியில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் வசதிக்காக, ரூ. 3.80 லட்சம் மதிப்பில் நூலகம் கட்டப்பட்டது.இதனை தொடர்ந்து பராமரிப்பு பணிகள் செய்யாததால், நூலக கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டும், தரைத்தளம் முற்றிலும் பெயர்ந்தும் சேதமடைந்துள்ளது. மேலும், குடிமகன்கள் குடித்து விட்டு பாட்டில்களை வீசி செல்கின்றனர். இதனால், நூலகத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, சேதமடைந்த நூலக கட்டடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X