பொது செய்தி

தமிழ்நாடு

வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

விருத்தாசலம்; விருத்தாசலம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, வடக்கு ஒன்றிய செயலர் பொன்பாலதண்டாயுதம் தலைமை தாங்கினார். கலைச்செல்வன் எம்.எல்.ஏ., ஜெ., பேரவை மாவட்ட செயலர் ரவிச்சந்திரன், பாசறை மாவட்ட செயலர் ரமேஷ், ஒன்றிய சேர்மன் செல்லதுரை, முன்னாள் நகராட்சி சேர்மன் அருளழகன், முன்னாள் பேரூராட்சி சேர்மன் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட மாணவரணி பட்டுகுமார் வரவேற்றார்.மாவட்ட செயலர் அருண்மொழித்தேவன் ஆலோசனை வழங்கி, உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார். ஒன்றிய துணைச் செயலர் வேல்முருகன், முன்னாள் கவுன்சிலர் செல்வராஜ், பொருளாளர் புகழேந்தி, கூட்டுறவு சங்க தலைவர் ஆனந்தகுமார், நிர்வாகிகள் பாலமுருகன், ரவி, மணிமாறன், ஆராவமுதன், கிளை செயலர்கள் ராமலிங்கம், ரவிக்குமார், கலியமூர்த்தி, வீராசாமி, சேகர், பிரபாகரன், நாகராஜ், செல்வராஜ், வீரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X