சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி தற்கொலை போலீசார் விசாரணை

Added : செப் 15, 2020
Share
Advertisement

மந்தாரக்குப்பம்; மந்தாரக்குப்பம் அடுத்த வீணங்கேனியில் குடும்ப சுழ்நிலை காரணமாக மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.

மந்தாரக்குப்பம் அடுத்த வீணங்கேனி கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. 9ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது தந்தை தனது மகளிடம் குடும்ப சூழ்நிலை காரணமாக உங்களை படிக்க வைக்க மிகவும் சிரமப்படுவதாக தெரிவித்தார். இதனால் மனமுடைந்த சிறுமி நேற்று முன்தினம் தனது வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X