பொது செய்தி

தமிழ்நாடு

படகு ஓட்டுநர்களுக்கு பயிற்சி முகாம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

கிள்ளை; பிச்சாவரத்தில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு மற்றும் முதல் உதவி பயிற்சி முகாம் நடந்தது.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். பாதுகாப்பு மற்றும் முதல் உதவி குறித்து வினோத் ஸ்ரீ குமார், டாம் ஜோசப், ஆகாஷ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.முகாமில், காசாளார் செல்வம் மற்றும் படகு ஓட்டுநர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.படகு ஓட்டுநர் சங்க தலைவர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X