பொது செய்தி

தமிழ்நாடு

உள்நாட்டு மீனவர்கள் கூட்டுறவு சங்கக் கூட்டம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

சிதம்பரம்; பருவதராஜகுல செல்வவிநாயகர் கோவில் உள்நாட்டு மீனவர்கள் கூட்டுறவு சங்கக் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்திற்கு உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத் துணைத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ராமலிங்கம், நடராஜன், இளஞ்சேரன், முன்னிலை வகித்தனர். சிதம்பரம் நகர உள்நாட்டு மீனவர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் கிராம புற மீனவர் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், காலியாக உள்ள புதிய இயக்குனர்களுக்கு தேர்தல் நடத்துவது, சிறப்பு அலுவலரை அழைத்து தலைவரை தேர்ந்தெடுப்பது, புதிய உறுப்பினர் சேர்க்கை மீன் நல வாரிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X