தீவிரம்: மூன்று லட்சம் கத்திரி, மிளகாய் செடிகள் உற்பத்தி...50 ஆயிரம் சாமந்தி கன்றுகள் விற்பனைக்கு தயார் | Dinamalar

தமிழ்நாடு

தீவிரம்: மூன்று லட்சம் கத்திரி, மிளகாய் செடிகள் உற்பத்தி...50 ஆயிரம் சாமந்தி கன்றுகள் விற்பனைக்கு தயார்

Added : செப் 15, 2020
Share
விருத்தாசலம்; விருத்தாசலம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 50 ஆயிரம் சாமந்தி பூ கன்றுகள் உற்பத்தி செய்து, விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.விருத்தாசலம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில், வி.ஆர்.ஐ., 3 வீரிய ரக முந்திரி, லக்னோ- 49 ரக கொய்யா, பாலுார் -1, பாலுார்- 2 ரக பலா, ரெட் லேடி ரக பப்பாளி, உயர் ரக மா, சப்போட்டா உள்ளிட்ட பழ வகைகள், கத்திரி, மிளகாய்,

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X