கடலுாரில் 296 பேருக்கு தொற்றுமூவர் பலி: 435 பேர் டிஸ்சார்ஜ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடலுாரில் 296 பேருக்கு தொற்றுமூவர் பலி: 435 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : செப் 15, 2020
Share
கடலுார்; கடலுார் மாவட்டத்தில், மேலும், 296 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 16,558 ஆக அதிகரித்துள்ளது.கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, கொரோனா பாதிப்பு 16,262 ஆகும். கர்ப்பிணி பெண்கள் 3 பேர்,, பிரசவித்தபெண் ஒருவர், அறுவை சிகிச்சைக்கு முன் அனுமதிக்கப்பட்டோர் இருவர், நோய் அறிகுறியுடன் 134 பேர் தனிமைப்படுத்தப்பட்டோர் 5 பேர், நோய் தடுப்பு களப் பணியாளர் ஒருவர்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X