பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரத்தில் கொரோனாபாதிப்பு 9,571 ஆக உயர்வு

Added : செப் 15, 2020
Share
Advertisement
 விழுப்புரத்தில் கொரோனாபாதிப்பு 9,571 ஆக உயர்வு

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு 9,571 ஆக உயர்ந்தது.விழுப்புரம் மாவட்டத்தில் 9,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில், 85 பேர் இறந்தனர். கொரோனா தொடர்பாக 868 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 125 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதிப்பு 9,571 ஆக உயர்ந்தது. கொரோனா முன்னெச்சரிக்கையாக 1,055 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை நோயில் இருந்து குணமடைந்த 8,618 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X