சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி, குழந்தைகள் கடத்தல்கொத்தனார் மீது வழக்கு

Added : செப் 15, 2020
Share
Advertisement

திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அருகே 2 மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் மனைவியைக் காணவில்லை என கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மேல்தணியாலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன். இவரது மனைவி கிருஷ்ணா, 35; இவர்களுக்கு 15 மற்றும் 5 வயதில் மகள்களும், 3 வயதில் மகனும் உள்ளனர். கடந்த 9ம் தேதி முதல் கிருஷ்ணா மற்றும் மகள்கள், மகன் ஆகியோரைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.மணிகண்டன், கண்டமங்கலம் பாக்கம் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்த கொத்தனார் வசந்தராஜ், 45; என்பவர் தனது மனைவி, மகள்கள், மகனை கடத்திச் சென்றதாககொடுத்தபுகாரின் பேரில்,திருவெண்ணெய்நல்லுார் போலீசார், வசந்தராஜ் மீதுவழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X