பொது செய்தி

இந்தியா

கொரோனா நெருக்கடி: எம்.பி.,க்கள் சம்பளம் பிடித்தம்

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனா நெருக்கடி காலத்தில் ஏற்படும் நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய, எம்.பி.,க்களின் சம்பளத்தில், 30 சதவீதம் பிடித்தம் செய்து வழங்குவதற்கான மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் ஆனது.



latest tamil news



கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மத்திய அரசு, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அடுத்த ஒரு ஆண்டிற்கு, பார்லிமென்ட் எம்.பி.,க்களின் சம்பளத்தில் இருந்து, 30 சதவீதம் பிடித்தம் செய்து வழங்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு, 1954ம் ஆண்டின், பார்லிமென்ட் உறுப்பினர்களின் சம்பளம், அலவன்ஸ் மற்றும் பென்ஷனுக்கான சட்டத்தில், திருத்தம் செய்ய வேண்டும் என்பதால், அதற்கான ஒப்புதலை, மத்திய அமைச்சரவை, கடந்த ஏப்ரல், 6ம் தேதி வழங்கியது.


latest tamil news



இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், மழைக்கால கூட்டத்தொடர் நேற்று கூடியது. அடுத்த ஒரு ஆண்டிற்கு, எம்.பி.,க்களின் சம்பளத்தில் இருந்து, 30 சதவீதம் பிடித்தம் செய்து வழங்குவதற்கான மசோதாவை, லோக்சபாவில், மத்திய பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி தாக்கல் செய்தார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramaniyam Veeranathan - Bangalore,இந்தியா
15-செப்-202014:14:03 IST Report Abuse
Subramaniyam Veeranathan MLA மற்றும் MPகள் சம்பளதிற்கு வேலை செய்யும்போது "நேதாஜிகள்" நாட்டின் சுயநாளமில்லா சேவை செய்பவர்கள் என்று எப்படி சொல்கிறார்கள்
Rate this:
Cancel
15-செப்-202009:30:32 IST Report Abuse
ஆரூர் ரங் தீயமுக😎😎 கான்கிராஸ்😇 ஆட்கள் கேந்திரிய வித்யாலயா (இந்திப்) பள்ளிக்கு மாணவர்களை சிபாரிசு செய்து இதற்கு மேலேயே பெட்டிபெட்டியா பாத்துட்டாங்க. அவங்களுக்கு பாதிப்பிருக்காது. ஆனாலும் இந்தி ஒழிக கோஷம் மட்டும் போடுவாங்க. எல்லாம் பிழைப்பு அரசியல்.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
15-செப்-202007:56:11 IST Report Abuse
VENKATASUBRAMANIAN முதலில் இவர்களுக்கு எதற்கு சம்பளம். சேவை செய்கிறோம் என்றுதானே வருகிறார்கள். இவர்களுக்கு எல்லா அரசு செலவில் கொடுக்கிறாரார்கள். டெலிபோன், gas, water, elecetricty, conveyance, etc எல்லாவற்றையும் allowance ஆக கொடுக்கிறார்கள் எதற்கு சம்பளம்.
Rate this:
Subramaniyam Veeranathan - Bangalore,இந்தியா
15-செப்-202013:25:39 IST Report Abuse
Subramaniyam Veeranathanஇவை மட்டும்தானா, 5 வருடங்களில் கோடி கோடியாக சேர்த்து பின் வாழ்நாள்வரை இந்த சேவைக்கு ஓய்வு ஊதியம் வேறு. MLA & MP என்று தனி தனியாக சாகும் வரை ஓய்வு ஊதியம். எல்லாம் மக்கள் நாம் உழைத்த பணம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X