இந்தியா

சுந்தரேசர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

புதுச்சேரி; சுந்தரேசர் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.கோரிமேடு திருநகரில் உள்ள அங்கயற்கண்ணி உடனுறை சுந்தரேசர் கோவிலின் 15ம் ஆண்டு விழாவும், சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கவும், நாட்டு மக்களின் பொருளாதாரம் வளர்ச்சி பெற வேண்டி சிறப்பு வேள்வி நடத்தப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி பாலையா, உற்சவதாரர்கள் பூபதி, சுமதி, செங்குட்டுவன், கார்த்திகேயன் செய்திருந்தனர். பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X