இந்தியா

கிளாம் ஸ்டுடியோஸ் சலுான் புதுச்சேரியில் திறப்பு விழா

Added : செப் 15, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரி செட்டி வீதியில் கிளாம் ஸ்டுடியோஸ் பட்ஜெட் சலுான் கடை திறப்பு விழா நடந்தது.விழாவில்பிப்டிக் சேர்மன் சிவா எம்.எல்.ஏ.,முதல்வரின் பார்லிமெண்ட் செயலாளர்லட்சுமிநாராயணன் ஆகியோர் திறந்து வைத்து பேசினர்.கிளை உரிமையாளர்கள் ஜெயா ராஜேந்திரன், சுமதி மோகன் கூறியதாவது:இன்றைய நவீன காலத்தில் முடியை பராமரிக்கவும், திருத்தம் செய்ய என அனைத்து பிரச்னைகளுக்கும்கிளாம் ஸ்டுடியோஸ் சிறந்த தீர்வாகஉள்ளது. அதனால் தான் நாடு முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். தற்போது புதுச்சேரியிலேயே கிளை துவக்கப்பட்டுள்ளது. ஆண்கள்,பெண்களுக்குதனி பிரிவுகள் உள்ளன.சலுான் கடைகள்,பெண்களுக்குதேவையான அழகு சாதன பொருட்கள் நம்பகமான விலையில் கிடைக்கிறது. திறப்பு விழா சலுகையாக வாடிக்கையாளர்களுக்கு வரும் அக்டோபர் 2ம் தேதி வரை 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்பட உள்ளது.புக்கிங் மற்றும் மேலும் விபரங்களுக்கு 0413-4201294,8056570222 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.விழாவிற்கு வந்தவர்களை கடை உரிமையாளர்கள் ஜெயாராஜேந்திரன்,சுமதிமோகன் மற்றும் ராஜேந்திரன் வரவேற்று நன்றி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X