இந்தியா

வெங்கடேஸ்வரா ஸ்வீட்ஸ் கிளை ரெட்டியார்பாளையத்தில் திறப்பு

Added : செப் 15, 2020
Share
Advertisement

புதுச்சேரி; ஸ்ரீவெங்கடேஸ்வரா ஸ்வீட்ஸ் ரெட்டியார் பாளையம் புதிய கிளை துவக்க விழா நேற்றுநடந்தது.விழாவில் முதல் விற்பனையை உரிமையாளர்கள் அழகர்சாமி, வெங்கட சுப்பிரமணியன் ஆகியோர் துவக்கி வைத்தனர். ஸ்ரீலக்ஷ்மி ஜீவல்லரி உரிமையாளர் நவீன் பாலாஜி, சுகன்யா நவீன் பாலாஜி பெற்றுக் கொண்டனர். திறப்பு விழா சலுகையாக 1 கிலோ ஸ்வீட் (அல்லது) காரம் வாங்கும் வாடிக்கையாளருக்கு 1/2 கிலோ இலவசமாக வழங்கப்பட்டது.உரிமையாளர்கள் அழகர்சாமி, வெங்கடசுப்பிரமணியன் கூறியதாவது:எங்கள் நிறுவனம் பாரதி வீதியில் கடந்த 1983ம் ஆண்டு சிறிய அளவில் மாலை நேர சிற்றுண்டி விற்பதற்கு துவங்கப்பட்டது. பின்னர் படிப்படியாக வளர்ந்து 38 ஆண்டுகளாக பாரம்பரிய நிறுவனமாக இயங்கி வருகிறது. தென்னிந்திய இனிப்பு வகைகள் திருமணம், வளைகாப்பு போன்ற விசேஷங்களுக்கு வாடிக்கையாளர்களின் தேவையறிந்து தயார் செய்து தருகிறோம்.பாலாஜி லட்டு ரொம்ப ஸ்பெஷல், திருப்பதி லட்டு போலவே சுவை மற்றும் தரம் உடையது. சீரணி மதுரை பேமஸ் ஸ்வீட், உளுந்து ஜாங்கிரி, நெய் லட்டு என 70-க்கும் மேற்பட்ட இனிப்புகள், பாதாம் மிக்சர், அவல்மிக்சர், பல வகை பகோடா உட்பட 45 மேற்பட்ட காரங்கள் சரியான விலையில் தயார் செய்து தருகிறோம்.எங்களிடம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் மிக்க கடையின் சீனியர் செஃப் பழமலையின் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு மற்ற 90-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஊக்கம் தருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X