பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் 85 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : செப் 15, 2020
Share
Advertisement

தேனி : மாவட்டத்தில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 85 பேர் நேற்று குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.

தேனி போலீஸ் இன்ஸ்பெக்டரின் 46 வயது டிரைவர், அரண்மனைப்புதுார் 43 வயது ஆண், 72 வயது மூதாட்டி உட்பட 13 பேர், ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை 35 வயது பெண் ஊழியர், சக்கம்பட்டி 27 வயது ஆண், 47 வயது பெண், முதலக்கம்பட்டி 33 வயது ஆண், போடி மேலசிந்தலச்சேரி 38 வயது பெண் உட்பட 6 பேர், உத்தமபாளையம் அரசு மருத்துவமனை 46 வயது ஆண் ஊழியர், கம்பம் போலீஸ் குடியிருப்பு சிறப்பு எஸ்.ஐ., முறையே 22, 17 வயது மகள்கள் உட்பட 8 பேர் பாதிக்கப்பட்டனர்.

சின்னமனுார் மின் நகர் 25 வயது ஆண், பொன்நகரம் 15 வயது சிறுவன் உட்பட இருவர், பெரியகுளம் வடகரை வடக்குப் பூந்தோட்டத் தெரு 50 வயது பெண் உட்பட 13 பேர், கண்டமனுார் அம்பாசமுத்திரம் 10 வயது சிறுவன், டி.மீனாட்சிபுரம் 36 வயது பெண் உட்பட இருவர், தனியார் மருத்துவமனை ஆய்வகங்களில் பரிசோதனை செய்த 10 பேர் என மாவட்டத்தில் 55 பேர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 773 பேரிடம் பரிசோதனைக்காக சளி, உமிழ்நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X