பொது செய்தி

தமிழ்நாடு

சிறந்த குழந்தைகளுக்கு பால் சக்தி புரஸ்கர் விருது

Added : செப் 15, 2020
Share
Advertisement

மதுரை : மதுரை கலெக்டர் வினய் கூறியுள்ளதாவது: மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் பிரதமர் தேசிய குழந்தைகள் விருது தகுதி வாய்ந்தவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.கண்டுபிடிப்புகள், பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு, கலை மற்றும் கலாசாரம், சமூக சேவையில் சிறந்த 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பால் சக்தி புரஸ்கர் விருதும், குழந்தைகள் பாதுகாப்பு,மேம்பாடு மற்றும் நலம் போன்றவற்றில் சிறப்பான சேவை செய்யும் தனிநபர்கள், நிறுவனங்களுக்கு பால் கல்யாண் புரஸ்கர் விருதும் வழங்கப்படுகின்றன. தகுதியானவர்கள் மத்தியமைச்சகத்தின் www.nca--wcd.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம், என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X