சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விலங்குகள் தாக்கி 10 ஆடுகள் பலி

Added : செப் 15, 2020
Share
Advertisement

கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி அருகே சின்னகொட்டாம்பட்டி விவசாயி ஜமீன்தார் 50, நேற்றிரவு தோட்டத்தில் கட்டியிருந்த 7 ஆடுகளில்4 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. மேலும் 3 ஆடுகளை காணவில்லை. மேலப்பட்டியில் விவசாயி செந்துாரியின் மூன்று ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

வனத்துறைக்கு சொந்தமான ஒக்கபிச்சி குட்டு மலையில் இருந்து வரும் வன விலங்குகள் தாக்கியதில் ஆடுகள் இறந்ததுதெரிந்தது. வனத்துறையினர் ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். வனத்துறையினர் இப்பகுதியில் முகாமிட்டு வன விலங்குகளை அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X