சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் கொலையில் கணவர் கைது  

Added : செப் 15, 2020
Share
Advertisement

டி.கல்லுபட்டி : டி.கல்லுபட்டி அருகே தவிடன்--- முத்துலட்சுமி தம்பதி மகள் ஜெயசக்திபாலா 18. இவருக்கும் விருதுநகர் மாவட்டம் மத்தியசேனை தங்கப்பாண்டியன் மகன் முத்துபாண்டிக்கும் நவம்பரில் திருமணம் நடந்தது. ஜெயசக்திபாலாவிற்கு 18 வயது முடியாததால் விருதுநகர் மகளிர் போலீசில் சிலர் புகார் அளித்தனர். இருவரையும் பிரிந்து இருக்க போலீசார் அறிவுறுத்தினர்.

ஜெயசக்திபாலா தந்தைவீட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த செப். 12ல் கண்மாய்க்குள் பிணமாக கிடந்தார். போலீசார் விசாரித்ததில் கணவர் முத்துபாண்டி 20, கள்ளக்குறிச்சி ஹரிஸ் 17, மத்தியசேனை அருண்குமார் 17 மூவரும் சேர்ந்து தந்தை வீட்டில் இருந்த ஜெயசக்திபாலாவை அழைத்து சென்று கொலை செய்தது தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைதுசெய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X