பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி கொள்கைக்கு ஆதரவாக வீடுகளில் கோலம்  

Added : செப் 15, 2020
Share
Advertisement
 கல்வி கொள்கைக்கு ஆதரவாக வீடுகளில் கோலம்  

பெ.நா.பாளையம்:புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து, பா.ஜ., மகளிர் அமைப்பினர், வீடுகளின் முன் கோலம் போட்டனர். கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள பா.ஜ., கட்சியினர் தங்கள் வீடுகளின் முன், 'வேண்டும், வேண்டும் புதிய கல்விக் கொள்கை' என, கோலம் வரைந்தனர்.பா.ஜ.,மாவட்ட மகளிரணி செயலாளர் கலாமணி கூறுகையில்,''மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எங்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் இது போன்ற பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X