பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் 84 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : செப் 15, 2020
Share
Advertisement

திருப்பூர்:மாவட்டத்தில் நேற்று, 192 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், 27 வயது ஆண் போலீஸ்; ஆயுதப்படை பிரிவில், 42 வயது ஆண்; திருப்பூர் வடக்கு போலீசில், 35 மற்றும் 47 வயது ஆண் போலீசார்; வீரபாண்டியில், 35 வயது பெண் போலீஸ் உட்பட, 192 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.நேற்று மட்டும், 54 பெண்கள்; 138 ஆண்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு, 4,938 ஆக உயர்ந்துள்ளது. நேற்று, 84 பேர், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். இதுவரை, 3,030 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.கோவை, திருப்பூர் மாவட்டங்களில், 1,822 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனையில் 76 வயது மூதாட்டி உயிரிழந்தார். மாவட்டத்தின் பலி எண்ணிக்கை, 86 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X