பொது செய்தி

தமிழ்நாடு

133 பேருக்கு கொரோனா; இறப்பு 62 ஆக உயர்ந்தது

Added : செப் 15, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று, 133 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டதால், மொத்த எண்ணிக்கை, 4,668 என்றானது. அதே சமயம் தொற்று பாதித்த மூன்று ஆண்கள் இறந்ததால், பலி, 62 ஆனது.

* பவானி, பழனிபுரம் முதல் வீதியை சேர்ந்த, 24 வயதான இளம் தாய், 62 வயது ஆண் ஆகியோருக்கு நேற்று தொற்று உறுதியானது.


* கோபி, பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த, 42, 19 வயது பெண்கள், சீத்தம்மாள் காலனியில், 30 வயது பெண், சீத்தாலட்சுமிபுரத்தில், 55 வயது பெண், வாஸ்து நகரை சேர்ந்த, 32, 62 வயது ஆண்கள், 55 மற்றும் 58 வயது பெண்கள்; நாகர்பாளையத்தில், 35 வயது ஆண், கலிங்கியத்தில், 23 வயது பெண், இந்திரா நகரில், 25, 31 வயது ஆண்கள், வாய்க்கால்ரோட்டில், 53 வயது ஆண், கரட்டூரில், 47 வயது ஆண் என, நேற்று ஒரே நாளில், 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X