பொது செய்தி

தமிழ்நாடு

கருணை இல்லத்துக்கு மளிகை பொருள் வழங்கல்

Added : செப் 15, 2020
Share
Advertisement

கோபி: கோபி கருணை இல்ல குழந்தைகளுக்கு, ரோட்டரி சங்கம் சார்பில், மளிகை பொருள் வழங்கப்பட்டது. கோபி அருகே நஞ்சகவுண்டம்பாளையம், கருணை இல்லத்தில், 30 ஆதரவற்ற குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு அந்தியூர் ரோட்டரி சங்கம் சார்பில், 18 ஆயிரம் ரூபாய் மதிப்பில், அரிசி மற்றும் மளிகை பொருட்கள் நேற்று வழங்கப்பட்டது. மாவட்ட கவர்னர் சண்முகசுந்தரம், அந்தியூர் தலைவர் வெங்கடேசன் வழங்கினர். டாக்டர் சுப்பிரமணியம், மாவட்ட துணை கவர்னர் உத்தமராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X