போராட்டம் திட்டமிட்டபடி இன்று துவக்கம்: ஐ.டி.பி.எல்., திட்ட எதிர்ப்பு விவசாயிகள் அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போராட்டம் திட்டமிட்டபடி இன்று துவக்கம்: ஐ.டி.பி.எல்., திட்ட எதிர்ப்பு விவசாயிகள் அறிவிப்பு

Added : செப் 15, 2020
Share
ஈரோடு: ஐ.டி.பி.எல்., திட்டத்தை எதிர்த்து, ஆறு மாவட்டங்களில், திட்டமிட்டபடி இன்று முதல் போராட்டம் நடக்கும் என்று, விவசாயிகள் அறிவித்துள்ளனர்.கோவை, இருகூரில் இருந்து, கர்நாடகா மாநிலம் தேவனஹந்தி வரை, பாரத் பெட்ரோலியம் நிறுவனம் பெட்ரோல், டீசலை, குழாய் மூலம், கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்துகிறது. ஐ.டி.பி.எல்., (இருகூர்-தேவனஹந்தி பைப்லைன் புரொஜெக்ட் லிமிடெட்) எனப்படும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X