சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு ஆண் குழந்தை: இருவரிடம் விசாரணை

Added : செப் 15, 2020
Share
Advertisement

ஓமலூர்: சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்ததையடுத்து, இரு வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாரமங்கலம், அம்பேத்கர் நகரை சேர்ந்த, 15 வயது சிறுமி வீட்டில் இருந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் வயிறு வலி ஏற்பட்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்ததில், கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. கடந்த, 11ல், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, 19ல், ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகார்படி, உறவினர்களான அதே பகுதியில் வசித்து வரும் சரண்குமார், 23, சண்முகராஜ், 22, ஆகிய இருவரிடம், தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X