பிரசவத்துக்கு பணம் கேட்பதை கண்டித்து பா.ஜ., போராட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிரசவத்துக்கு பணம் கேட்பதை கண்டித்து பா.ஜ., போராட்டம்

Added : செப் 15, 2020
Share
ஓசூர்: ஓசூர், அரசு மருத்துவமனையில், பிரசவத்துக்கு வரும் பெண்கள் மற்றும் அவர்களது உறவினர்களிடம், மருத்துவமனை ஊழியர்கள் பணம் கேட்பதை கண்டித்து, பா.ஜ.,வினர், மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மாதத்தில், 300க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடக்கின்றன. பிரசவத்துக்கு அனுமதிக்கப்படும் ஏழை, எளிய கர்ப்பிணிகள் மற்றும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X