சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளி கீழே விழுந்து பலி

Added : செப் 15, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில், சுமை தூக்கும் தொழிலாளி, டூ வீலரில் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழந்து இறந்தார். பள்ளிபாளையம் அடுத்த, தில்லைநகரை சேர்ந்தவர் இளங்ககோவன், 44. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, எக்ஸ்.எல்., மொபட்டில் ஆசிரியர் காலனி சாலையில் செல்லும் போது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இறந்தார். பள்ளிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X