தொழிலாளி கீழே விழுந்து பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளி கீழே விழுந்து பலி

Added : செப் 15, 2020
Share
பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில், சுமை தூக்கும் தொழிலாளி, டூ வீலரில் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழந்து இறந்தார். பள்ளிபாளையம் அடுத்த, தில்லைநகரை சேர்ந்தவர் இளங்ககோவன், 44. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, எக்ஸ்.எல்., மொபட்டில் ஆசிரியர் காலனி சாலையில் செல்லும் போது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X