பொது செய்தி

தமிழ்நாடு

கல்யாண சுப்ரமணியர் சுவாமி கோவிலில் கலசாபிஷேகம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் அருகே, நரிக்கட்டியூர் ஆசிரியர் காலனி கல்யாண சுப்பிரமணி சுவாமி கோவிலில், நவக்கிரக சுவாமிகளுக்கு கலசாபி?ஷக விழா நடந்தது. பிரசித்தி பெற்ற கோவிலில், நேற்று காலை, 6:00 மணிக்கு விநாயகர் பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, பத்ர காளியம்மன் சுவாமி, வள்ளி தெய்வானை மற்றும் சுப்பிரமணிய மூலவர்களுக்கு சிறப்பு அபி?ஷகம் நடந்தது. பிறகு, நவக்கிரக சுவாமிகளுக்கு, வாசனை திரவியங்கள், பால், தயிறு உள்ளிட்ட பொ ருட்கள் மூலம் அபி?ஷகம் செய்யப்பட்டு, கலசாபி?ஷகம் நடந்தது. தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதில், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X