பொது செய்தி

தமிழ்நாடு

மடிக்கணினி கோரி மாணவர்கள் மனு

Added : செப் 15, 2020
Share
Advertisement

கரூர்: 'மடிக்கணினி வழங்க வேண்டும்' என, மாணவ, மாணவியர், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தினர். அதில் கூறியிருப்பதாவது: அரங்நாதன்பேட்டை, நெரூர் அரசு மேல்நிலை பள்ளியில், 2017- 18ம் ஆண்டு பிளஸ் 2 வகுப்பில், 63 மாணவ, மாணவியர் படித்தனர். அவர்களுக்கு, தமிழக அரசு வழங்கும் இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை. இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம், பல முறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. ஆன் லைன் வகுப்பில் பங்குபெற முடியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர். மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X