அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசல் புரசல் அரசியல்: மோதப்போகும் முன்னாள் எம்எல்ஏக்கள்

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
அரசல், புரசல், அரசியல், அரசல்புரசல்அரசியல்,  பாமக, நெய்வேலி, கோவிந்தசாமி, வேல்முருகன்,

சென்னை: கடலூர், நெய்வேலி தொகுதியில் இரண்டு முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் நேரடியாக மோதும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க.,வின் சொத்து பாதுகாப்பு குழு தலைவர் கோவிந்தசாமி போட்டியிட திட்டமிட்டுள்ளார். , அதேபோல், தி.மு.க., கூட்டணியில், இடம்பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் போட்டியிட எண்ணியுள்ளார். இருவரும் இந்த தொகுதியில் களம் காண்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இவர்கள் இருவரும் பா.ம.க., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
15-செப்-202019:20:31 IST Report Abuse
Bhaskaran வேல்முருகன் ரொம்பநாளாக சினிமா காரர்களை திட்டுவதில்லையே .மாதாந்திர கப்பம் ஒழுங்காக வந்துவிடுகிறதொ
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-செப்-202017:01:04 IST Report Abuse
Malick Rajaவேல்முருகனின் வெற்றி உறுதி . வெற்றி வேட்பாளர் .. முன்னதாகவே வாழ்த்துக்கள் சொல்லிவிடலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X