ரூ.300 கோடி நிதி நிறுவன மோசடி : உயர்நீதிமன்றம் கேள்வி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரூ.300 கோடி நிதி நிறுவன மோசடி : உயர்நீதிமன்றம் கேள்வி

Added : செப் 15, 2020
Share
மதுரை : ராமநாதபுரத்தில் ரூ.300 கோடி நிதி நிறுவன மோசடி வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என கேள்வி எழுப்பி, அரசுத் தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.ராமநாதபுரம் பிரதீப் சக்கரவர்த்தி தாக்கல் செய்த மனு:ராமநாதபுரத்தில் ஆனந்த், நீதிமணி, மேனகா நிதி நிறுவனம் நடத்தினர். இதில் முதலீடு செய்தால் இரட்டிப்புத் தொகை வழங்கப்படும் என்றனர்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X