ரஷ்ய எதிர்கட்சி தலைவருக்கு விஷம் செலுத்தப்பட்டது உறுதி

Added : செப் 15, 2020
Share
Advertisement

பெர்லின்:ரஷ்ய எதிர்கட்சி தலைவரான, அலெக்சி நவல்னி, கடந்த மாதம், 20ல், திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். உடனடியாக, ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, விஷம் வைக்கப்பட்டதாக, குற்றச்சாட்டு எழுந்தது. ஒரு வாரம் கோமா நிலையில் இருந்த அலெக்சி, தற்போது குணமடைந்து வருவதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து, ஜெர்மனி ராணுவ பரிசோதனை கூடம், ஆராய்ச்சி மேற்கொண்டது. அதில், அலக்சி நவல்னிக்கு, ரஷ்ய தயாரிப்பான, ‛நோவிசாக்' எனப்படும், விஷம் செலுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து, பிரான்ஸ் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளும், பரிசோதனை மேற்கொள்ள உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X