அரசியல் செய்தி

தமிழ்நாடு

கட்சிக்காரர்களுக்கு தமிழ்ப்பாடம் எடுக்குமா திமுக தலைமை

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (56)
Share
Advertisement
dmk, Tamil, Hindi, கட்சிக்காரர்,  தமிழ்ப்பாடம்,  திமுக தலைமை

சென்னை : ஹிந்தி எதிர்ப்பில் வளர்ந்த கட்சி என்பதால், தி.மு.க., தொடர்ந்து, ஹிந்தி எதிர்ப்பில் தீவிரம் காட்டி வருகிறது.

'தி.மு.க., - ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி' என்ற, பா.ஜ.,வின் பிரசாரத்தை எதிர்கொள்ள, சமீபகாலமாக, ஹிந்தி எதிர்ப்பை, தி.மு.க., கையில் எடுத்துள்ளது. அக்கட்சி தலைவர் ஸ்டாலின், எம்.பி., கனிமொழி முதல் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் ஹிந்தி மொழியை எதிர்த்து வருகின்றனர்.


latest tamil news



ஆனால், அக்கட்சி தொண்டர்கள், ஒட்டும் சுவரொட்டிகள், பேனர், போஸ்டர்களில், தமிழில் ஏராளமான தவறுகள் உள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கட்சி தொண்டர்களுக்கு திமுக மேலிடம், தமிழ் பாடம் நடத்த வேண்டும் என கூறுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
19-செப்-202011:10:45 IST Report Abuse
madhavan rajan தலைமைக்கு தமிழ் ஒழுங்கா வந்தாத்தானே அவர்கள் மற்றவர்களுக்கு பாடம் எடுக்க. அவர்கள் பிள்ளைகளுக்கு தமிழ் எழுத படிக்கக்கூட தெரியாது என்பது தமிழகத்தில் எவ்வளவு திமுக அனுதாபிகளுக்கு தெரியும். திமுக எம் எல் ஏ வே வெளிப்படையாக தெரிவிக்கிறார் அவருக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது என்று.
Rate this:
Cancel
Indian Ravichandran - Chennai,இந்தியா
18-செப்-202019:57:17 IST Report Abuse
Indian  Ravichandran இவங்க தமிழ் சேவையில் மண்ணுவில, நமக்குத்தான் சரியாய் தமிழ்வாரது அப்பிடின்னு நினச்சா தமிழ் தமிழ் னு பொளப்புநடத்துற இவனுக்கு தமிழ் சுத்தமாவே வரதுபோலஇருக்கே, ஐயோ ஐயோ.
Rate this:
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
17-செப்-202017:48:07 IST Report Abuse
srinivasan அறுவை ஆலயம். அருவா ஆலயம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X