பொது செய்தி

இந்தியா

ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க நிதியில்லை: மத்திய அரசு

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
ஜிஎஸ்டி, இழப்பீட்டு, மாநிலங்கள், மத்தியஅரசு,  ராஜ்யசபா,

புதுடில்லி: மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்குவதற்கு போதிய நிதியில்லை என ராஜ்யசபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நடப்பாண்டில், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலாண்டில் மாநிலங்களுக்கு, ரூ.1.51 லட்சம் கோடி ஜிஎஸ்டி இழப்பீடாக மத்திய அரசு வழங்க வேண்டியுள்ளது. தமிழகத்திற்கு மட்டும், ரூ.11, 700 கோடி வழங்க வேண்டியுள்ளது. ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை வழங்கும் வரை, கடன் வாங்கி கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.


latest tamil news


இந்நிலையில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை குறித்து ராஜ்யசபாவில் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: '' ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு வழங்க போதிய நிதியில்லை. ஜிஎஸ்டி வசூல் குறைவாக உள்ளதால், தற்போதைக்கு மாநிலங்களுக்கு இழப்பீடு தொகை வழங்க முடியாது. வசூல் குறைவாக உள்ள காலங்களில் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது அவசியமா என சட்ட ஆலோசனை நடத்தி வருகிறோம்'' என தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
16-செப்-202005:47:29 IST Report Abuse
தல புராணம் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க நிதியில்லை: மத்திய அரசு ... காற்பரெட்டுக்கு கடன் தள்ளுபடி செஞ்சும், தேவையற்ற ராணுவ தளவாடங்கள் வாங்கி குவிச்சும், பணத்தை மொங்கா போட்டானுங்க..
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
15-செப்-202021:56:59 IST Report Abuse
J.Isaac கேஸ் சப்சிடி மேமாதம் முதல் முன்அறிவிப்பு இன்றி நீக்கம். அரசு ஏழை மக்களுக்காகவே ஊழைக்கிறது
Rate this:
Cancel
bigu -  ( Posted via: Dinamalar Android App )
15-செப்-202021:42:22 IST Report Abuse
bigu இனிவரும் காலங்களில் ccst scst வரியை நேரிடையாக அந்தந்த மாநிலமே அதன் பங்கை பெரும் வகையில் சட்டத்தை மாற்றி அமைக்கவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X