கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோடநாடு வழக்கில் 7 பேர் ஆஜர் : ஒருவர் சரண்

Added : செப் 15, 2020
Share
Advertisement
ஊட்டி: கோடநாடு கொலை வழக்கு விசாரணை ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில், கோர்ட்டில் ஆஜராகாத . 8 பேருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதில், குற்றச் சாட்டப்பட்ட, 5 பேரை போலீசார் கேரளாவில் கைது செய்து ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தலைமறைவாக இருந்த திபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகிய மூவரில், சந்தோஷ் சாமி ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் சரணடைந்தார். இரண்டு


ஊட்டி: கோடநாடு கொலை வழக்கு விசாரணை ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில், கோர்ட்டில் ஆஜராகாத . 8 பேருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதில், குற்றச் சாட்டப்பட்ட, 5 பேரை போலீசார் கேரளாவில் கைது செய்து ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தலைமறைவாக இருந்த திபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகிய மூவரில், சந்தோஷ் சாமி ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் சரணடைந்தார். இரண்டு சாட்சிகளிடம் விசாரணை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X