நீட், ஜேஇஇ தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மறு தேர்வு: சுப்ரீம் கோர்ட்டில் மனு

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
NEET, JEE, Supreme Court, சுப்ரீம் கோர்ட், நீட், ஜேஇஇ

புதுடில்லி: நீட், ஜே.இ.இ., தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு, மறுதேர்வு எழுத வாய்ப்பு வழங்க, தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13ம் தேதியும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6ம் தேதி வரையிலும் நடந்து முடிந்தது. ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27ம் தேதி நடைபெற உள்ளது. நீட், ஜேஇஇ தேர்வுகளை தவிர்க்க முடியாத சூழலில், பல மாணவர்கள் எழுத முடியாமல் போனது.


latest tamil news



இந்நிலையில், கொரோனா பரவல், போக்குவரத்து வசதியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நீட், ஜேஇஇ தேர்வுகளை எழுத முடியாமல் தவற விட்ட மாணவர்களுக்காக, மறுதேர்வு நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும் எனவும், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து இதை வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-செப்-202003:04:24 IST Report Abuse
Ganesan Madurai அது முடிந்து போன விஷயம்.
Rate this:
Cancel
Venkateswaran Murugandi - Chennai,இந்தியா
15-செப்-202022:13:13 IST Report Abuse
Venkateswaran Murugandi சிறு வயதில் படித்த பஞ்சதந்திரக் கதையில் பல மொழிகள் கற்றவர்களுக்கு “ நாடு என்ற எல்லை கிடையாது”. மேலும் தமிழ் மொழியின் சொழுமையினை நினைத்து பெருமிதம் கொண்டு ஆனந்தம் அடையலாம்.
Rate this:
Cancel
15-செப்-202022:10:58 IST Report Abuse
kulandhai Kannan ஆராய்ந்து பார்த்தால், இதே மனுதாரரே JEE, NEET ரத்து செய்ய வேண்டும் என்றும் மனு செய்திருப்பார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X