பொது செய்தி

இந்தியா

அருணாச்சல் முதல்வர் பெமா காண்டுக்கு கொரோனா

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Pema Khandu, Arunachal Pradesh CM, corona, positive

இட்டாநகர்: அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு: எனக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இருப்பினும் அறிகுறி எதுவும் இல்லை. நான் நலமுடன் இருக்கிறேன். தற்போது நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருப்பவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


latest tamil news



அருணாச்சல பிரதேசத்தில் இதுவரை 6,297 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது; 11 பேர் பலியாகி உள்ளனர். 4531 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். தற்போது 1,755 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-செப்-202022:19:39 IST Report Abuse
ஆப்பு அருணாச்சலில் ஹிந்தி பேசுவாங்களா? இவரு பேரு ஒரு மாதிரி இருக்கே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X