மோடி அரசுக்கு தெரியாது

Added : செப் 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
மோடி அரசுக்கு தெரியாது

மோடி அரசுக்கு தெரியாது

ஊரடங்கு காலத்தில், எத்தனை வெளி மாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர், எத்தனை பேர் வேலை இழந்தனர் என்பது, மோடி அரசுக்கு தெரியாது. நீங்கள் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை என்றால், மரணமே நிகழவில்லை என்றாகி விடுமா... தொழிலாளர்களின் மரணங்களை, இந்த உலகமே பார்த்தது. மோடி அரசுக்கு மட்டும், அதுபற்றி எதுவுமே தெரியவில்லை.

ராகுல்எம்.பி., -- காங்கிரஸ்

நற்பெயர் கெட்டுவிடும்

சர்வதேச சந்தையில், இந்திய வெங்காயங்களுக்கு, அதிக தேவை உள்ளது. பல்வேறு நாடுகளுக்கும், நாம் வெங்காயம் ஏற்றுமதி செய்து வருகிறோம். திடீரென ஏற்றுமதிக்கு தடை விதித்தால், நம்பிக்கைக்குரிய ஏற்றுமதியாளர்கள் என்ற நற்பெயரை நாம் இழக்க நேரிடும். இதன் வாயிலாக, பாகிஸ்தான் போன்ற நாடுகள், ஆதாயம் அடைய வாய்ப்புள்ளது.

சரத் பவார்

தலைவர், தேசியவாத காங்கிரஸ்

மிதமான பாதிப்புக்கான மருந்து

'ஹைட்ராக்சிகுளோரோக்வின்' மாத்திரைகளின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும், 11 கோடி மாத்திரைகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. 140 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து உள்ளோம். லேசான மற்றும் மிதமான வைரஸ் பாதிப்புள்ள, அதே நேரம், ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு மட்டும், இந்த மருந்து அளிக்கப்பட்டு வருகிறது.

ஹர்ஷ் வர்தன்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
16-செப்-202013:56:39 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan நிரூபிக்க முடியுமா. இந்திரா இறப்பின் பொது காங்கிரசின் ரவுடித்தனத்தால் பலர் இறந்தார்கள், அதை மறைக்க முடியாது . வெளி மாநில தொழிலார்கள் யாரும் இறக்கவில்லை. கொழுப்பு எடுத்து தண்டவாளத்தில் படுத்தவன்தான் செத்தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X