பொது செய்தி

இந்தியா

30 சதவீத சம்பளம் 'கட்'

Updated : செப் 16, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement



புதுடில்லி: கொரோனா தொற்று பரவல் காரணமாக, மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள பல எதிர்பாராத அவசர செலவுகளை சமாளிப்பதற்காக, ஒரு ஆண்டுக்கு, எம்.பி.,க்களின் சம்பளத்தில் இருந்து, 30 சதவீதத்தை குறைக்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான மசோதா, லோக்சபாவில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
16-செப்-202014:37:44 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan தமிழக சட்டமன்ற உறுப்பினர் சம்பளத்தை கூட குறைக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X