பொது செய்தி

தமிழ்நாடு

இருளர்களுக்கு ஜாதி சான்றிதழ்

Added : செப் 15, 2020
Share
Advertisement

திருத்தணி: திருத்தணி ஒன்றியம், ராமாபுரம் மற்றும் தெக்களூர் கிராமங்களில், 75க்கும் மேற்பட்ட இருளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, ஜாதி சான்றிதழ் இல்லாததால், அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் பெற முடியாமல் தவித்து வந்தனர். இதையடுத்து, மேற்கண்ட இருளர் குடும்பத்தினர் தங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க கோரி கோட்டாட்சியரிடம் விண்ணப்பித்திருந்தனர்.இதையடுத்து, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுத்து, நேற்று, முதற்கட்டமாக, 24 இருளர் குடும்பங்களுக்கு, ஜாதி சான்றிதழ்களை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X