அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கலாசாரம் குறித்து பெண்கள் பேசக்கூடாதா?'

Added : செப் 15, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

சென்னை:'இந்திய கலாசாரம் குறித்து பெண்களோ, சிறுபான்மையினரோ, தலித்துகளோ பேசக்கூடாதா...' என, மத்திய அரசுக்கு, தி.மு.க., மகளிர் அணி செயலர், கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:இந்திய கலாசாரம் குறித்து ஆய்வு செய்ய, மத்திய அரசு நியமித்துள்ள குழுவில், ஏன் ஒரு பெண் உறுப்பினரோ, சிறுபான்மையினரோ இடம் பெறவில்லை? பெண்களோ, சிறுபான்மையினரோ, தலித்துக்களோ, இந்திய கலாசாரம் குறித்து பேசக்கூடாதா... அல்லது அவர்கள் தகுதியவற்றவர்களா?இவ்வாறு, கனிமொழி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
16-செப்-202017:46:25 IST Report Abuse
RajanRajan ஹிந்தி தெரியாதா கலாச்சாரம் பத்தி பேச கூடாதா. இங்கே என்ன பேசுற மாதிரியான கலாச்சாரமா வாழுது. ஹூம் நீங்க தான் உங்க கலாச்சாரத்தை மெச்சிக்கோணும். துட்டு இருந்தா போதுமே கலாச்சாரமாவது மண்ணாங்கட்டியாவது.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
16-செப்-202014:03:02 IST Report Abuse
RajanRajan கணவன் இணைவன் துணைவன் வருவன் எல்லாம் நிச்சயமா தமிழின கலாச்சாரம் அல்லவே. ஹீ ஹீ ஹீ.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
16-செப்-202014:01:08 IST Report Abuse
RajanRajan ஆம் நிச்சயமா இந்திய கலாச்சாரத்தை பற்றி மட்டுமல்ல தமிழின கலாச்சாரம் பற்றி கூட குறிப்பாக நீ பேச கூடாது. அதுக்கான அருகதை தகுதி எல்லாமே முற்றிலும் மாறு பட்ட ஓன்று மகளிரணி தலைவியே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X