பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு மானியம்: தோட்டக்கலைத்துறை அறிவிப்பு

Added : செப் 15, 2020
Share
Advertisement

மேட்டுப்பாளையம்:மேல் பவானி கிளை வாய்க்கால் ஆற்றுப்பாசனம் பெறும் கிராமங்களில், வாழை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு, மானியம் வழங்கப்படுகிறது.வாழை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு, ஒரு ஏக்கருக்கு, 10 ஆயிரத்து, 500 ரூபாய் மானியமாக, நிலவள, நீர்வள மேம்பாட்டு திட்டத்தில், தோட்டக்கலைத்துறை வழங்குகிறது.இத்திட்டத்தின் கீழ், ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, 5 ஏக்கர் வரை மானியம் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 98941 63887, 94888 36480 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை, காரமடை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுரேஷ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X