பொது செய்தி

தமிழ்நாடு

மகிஷாசூரமர்த்தினி கோவிலில் வேல் விழா

Added : செப் 16, 2020
Share
Advertisement
 மகிஷாசூரமர்த்தினி  கோவிலில் வேல் விழா

பெ.நா.பாளையம்:கவுண்டம்பாளையம் பி.என்.டி., காலனி, மகிஷாசூரமர்த்தினி கோவிலில் நடந்த வேல்பதிக்கும் விழாவில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.இக்கோவிலில் விநாயகர், அம்மன், நந்தி உள்ளிட்ட சாமிகளுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இக்கோவில் முன்பு வேல்பதிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, மகிஷாசூரமர்த்தினி அசூரனை வதம் செய்யும் கோலத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவையொட்டி அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள்மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X