பொது செய்தி

தமிழ்நாடு

நகரின் மத்திய பகுதியில் சொகுசு வில்லாக்கள்

Added : செப் 16, 2020
Share
Advertisement
 நகரின் மத்திய பகுதியில் சொகுசு வில்லாக்கள்

கோவை:மேட்டுப்பாளையம் சாலைக்கு அருகே, முன்னணி கட்டுமான நிறுவனங்களுள் ஒன்றான காசாகிராண்ட், 'காசாகிராண்ட் காஸ்மோஸ்' என்ற திட்டத்தை தொடங்கியிருக்கிறது.ஒரு தனிச்சிறப்பான கம்யூனிட்டி செயல்திட்டமாக இது உருவாகிறது. இந்த வளாகம், 50-க்கும் அதிகமான வசதி நிலைகளை, இங்கு வசிப்பவர்களுக்கு வழங்குகிறது. வில்லாக்களில் கூகுள் ஹோம்/அலெக்ஸா வசதி, வீடியோ டோர் போன், ஐந்து தனிப்பட்ட அன்லாக்கிங் அம்சங்களுடன் கூடிய டிஜிட்டல் டோர் லாக் சிஸ்டம், செயலியின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஸ்மார்ட் மின்விசிறி மற்றும் லைட் சுவிட்ச், ஏசி சுவிட்ச், சென்சார் சுவிட்ச்கள், வீட்டில் பொருத்தப்பட்டுள்ள தானியக்க சாதனங்கள் உள்ளன.கோவை மாநகராட்சி எல்லைக்குள் இந்த செயல்திட்ட வளாகம், 4.71 ஏக்கர் விரிந்து பரந்த நிலப்பரப்பில் உருவாகிறது. 2505 முதல் 3441 சதுர அடிவரை உள்ள, மூன்று மற்றும் நான்கு படுக்கையறை வசதிகளுடன் அதி-சொகுசு வில்லாக்கள் மற்றும் 655 முதல் 1636 சதுர அடிவரை உள்ள 2 மற்றும் 3 படுக்கையறைகள் கொண்ட, 60 நவீன அபார்ட்மென்ட்கள் உள்ளது இந்த பிராஜக்ட்.காசாகிராண்ட் கோவை முதுநிலை துணைத்தலைவர் கார்த்திகேயன், “அதிசொகுசு அம்சங்களுடன் குறைந்த விலையில், மேட்டுப்பாளையம் சாலைக்கு மிக அருகே உருவாக்கப்படும் தனித்துவமான புராஜெக்ட், காசாகிராண்ட் காஸ்மோஸ். சிறப்பான அமைவிடமும் நியாயமான விலையும் இதை மேலும் சிறப்புள்ளதாக்குகின்றன,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X