பொது செய்தி

தமிழ்நாடு

சோளீஸ்வரர் கோவிலில் நந்திக்கு பிரதோஷ வழிபாடு

Added : செப் 16, 2020
Share
Advertisement
 சோளீஸ்வரர் கோவிலில் நந்திக்கு பிரதோஷ வழிபாடு

வெள்ளகோவில்:வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவிலில், நந்தி எம்பெருமானுக்கு, பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.ஆவணி பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி எம் பெருமானுக்கு, 18 திரவியம் அடங்கிய அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது.சோளீஸ்வரருக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்கள் கோவிலின் முன் பிரகாரத்தில் நின்று, சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள், முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X