பொது செய்தி

தமிழ்நாடு

சிகிச்சைக்கு நிதி

Added : செப் 16, 2020
Share
Advertisement

மதுரை, மதுரை செல்லுார் சுயராஜ்யபுரம் பூமிநாதன். இருதய நோயால் பாதிக்கப்பட்ட இவரால் கொரோனா ஊரடங்கால் வேலைக்கு செல்ல முடியவில்லை.பள்ளி மாணவர்களான இவரது மகன்கள் கலையரசன் 16, தாமோதரன் 8, ஆகியோர் அதிரசம் விற்று குடும்ப வறுமையை போக்கி வந்தனர்.இதுகுறித்து செப்.,2ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக பூமிநாதனின் அறுவை சிகிச்சைக்காக தாம்பிராஸ் மாநில துணை பொதுச்செயலாளர் இல.அமுதன், இணைச்செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் ரூ.10 ஆயிரம் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X